ஆஞ்சநேயர் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலா தலமாக மேம்படுத்த திட்டம்- 16ம் தேதி பூமி பூஜை
திருமலை திருப்பதியின் அருகே புகழ்பெற்ற அஞ்சனாத்ரி மலை உள்ளது. ஆஞ்சநேயர் பிறந்ததாக கருதப்படும் இம்மலையை அதற்கு உரிய வரலாறு மற்றும் ஆன்மிக சான்றுகளுடன் கடந்த வருடம் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. இந்நிலையில் இந்த மலையை …
