பிரதமர் அலுவலகத்தில் கேரள சிறுமி வழங்கிய மரக்கன்று
பிரதமர் மோடியின் இல்லத்தில் கேரள சிறுமி வழங்கிய கொய்யா மரக்கன்று ஒன்று நடப்பட்டது. இந்த மரக்கன்றுவை நடிகர் சுரேஷ் கோபி வழங்கியுள்ளார். இந்த மரக்கன்று குறித்து கருத்து கூறியுள்ள சுரேஷ்கோபி கேரளாவில் பத்தாம் வகுப்பு …
