இன்று சிவகார்த்திகேயன் பிறந்த நாள்- சூரி உள்ளிட்டோர் வாழ்த்து
விஜய் டிவியில் கலக்க போவது யாரு சீசன் 2 வில் பங்கேற்றபோது சிவகார்த்திகேயனை அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். எல்லோரையும் விட வித்தியாசமாக யாரும் செய்யாத புதிய புதிய விசயங்களை முயற்சி செய்து …
