அபூர்வமான ஜோதிட ஆன்மிக குறிப்புகள்

murugan 2

நம்முடைய உடலில் மூளையை சூரியபகவான் இயக்குகிறார். கண்களை சந்திரபகவான் இயக்கிக் கொண்டிருக்கிறார். எலும்பு மண்டலம் சனிபகவானின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. நரம்பு மண்டலம் புதன் பகவானின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ரத்த மண்டலத்தை செவ்வாயும் இருதயத்தை குருபகவானும் …

Read more