“நான் வேலைக்கு போவது அவருக்கு பிடிக்கவில்லை!”.. ரகுவரனுடனான திருமணம் மற்றும் 7 வருட திரையுலக விலகல் குறித்து முதன்முறையாக வாய் திறந்த நடிகை ரோஹிணி.. அதிரடி எமோஷனல் பேட்டி!
தான் திரையுலகில் சுமார் 52 வருடங்களாக உழைத்து வரும் நிலையில், வெறும் 7 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ரகுவரனின் அடையாளத்தை வைத்து மட்டுமே தம்மைக் குறிப்பிடுவது வேதனை அளிப்பதாக ரோஹிணி தெரிவித்துள்ளார்.
