ஹரிஷ் கல்யாண் ஜோடியாக சித்தி இத்நானி: ‘நூறு கோடி வானவில்’ புதிய ட்ரெய்லர் மற்றும் ஜீ5 நேரடி ஓடிடி ரிலீஸ்!
“ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு கோடி வானவில்’ படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளதுடன், படம் நவம்பர் 6 அன்று ஜீ5 ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது.”
