இயக்குனர் நடிகர் சிங்கம்புலியின் பிறந்த நாள் இன்று

singampuli

தமிழ் சினிமாவின் சிறப்பான ஒரு முத்திரை பதித்த காமெடி நடிகர்களில் சிங்கம்புலியும் ஒருவர். பார்த்த உடனே சிரிப்பு வந்து விடும் உடல்மொழியை கொண்டவர் சிங்கம்புலி. மாயாண்டி குடும்பத்தார் படத்தில் லூஸ் போல நடித்தார், வா …

Read more