சுவையான சாத்தூர் காராச்சேவு செய்வது எப்படி
பேக்கரி மற்றும் ஸ்வீட் கடைகளில் மிக்சர், பக்கோடா போன்ற சுவைமிகு ஸ்னாக்ஸ்களுக்கு பிறகு அனைவரும் விரும்பி வாங்குவது காராச்சேவு. இந்த காராசேவு எல்லா கடைகளில் கிடைத்தாலும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தான் இந்த காராச்சேவு …
