“மிஸ்ஸான அஜித் படம்… அங்காடி தெருவும் கைநழுவியது!” சீரியல் நடிகர் இர்பான் பகிர்ந்த நெகிழ்ச்சி சினிமா கதை!

Editorial visual featuring television actor Irfan's career interview.

“வெங்கட் பிரபுவின் ‘சரோஜா’, அஜித்தின் ‘ஏகன்’ மற்றும் ‘அங்காடி தெரு’ வாய்ப்புகள் கைநழுவியது குறித்து பிரபல சின்னத்திரை நடிகர் இர்பான் அண்மைய பேட்டியில் பேசியுள்ளார்.”