முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு
தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சத்யராஜும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். திரவிடியன் ஸ்டிக் பிடித்து நடந்த எங்கள் …
