கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் மோதும் ‘சத்தியவான் சாவித்திரி’ டிரைலர் வெளியானது! நவம்பர் 20-ல் திரைக்கு வரும் கோர்ட்ரூம் டிராமா!

Keerthy Suresh and Mysskin in a courtroom drama promotional still from Sathyavan Savithiri.

குடும்பப் பின்னணியும் விறுவிறுப்பான நீதிமன்ற வாதங்களும் கலந்த ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.