கார் டிரைவர் கூறிய பட கிளைமாக்ஸ் திகைத்துப் போன இயக்குனர்
இயக்குனர் பாரதி கண்ணன் சமீபத்தில் தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல்,சரஸ்வதி சபதம் போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய ஏ பி நாகராஜன் அவர்கள் வீட்டிற்கு சென்றாராம், அவரது மனைவியிடம் ஆசிர்வாதம் வாங்கினாராம். நம்மை விட பக்தி …
