சிவாலயங்களில் காணப்படும் சட்சரம்

satsaram

பழம்பெரும் சிவாலயங்களில் காணப்படும் இந்த அமைப்பின் பெயர் “சட்சரம்”. இது மூலவருக்கு கண்ணாடிபோல் செயல்படுகிறது. பிரபஞ்சத்திலிருந்து ஈர்க்கப்படும் சக்தி மூலஸ்தானத்திலிருந்து இந்த “சட்சரம்” வரை மட்டுமே வெளி வருமாறு அந்த காலத்தில் இதனை அமைத்துள்ளனர். …

Read more