இளையராஜாவுடன் ஆயிரக்கணக்கான படங்களில் பணியாற்றிய கிடாரிஸ்ட் மரணம்
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுடன் பல ஆயிரக்கணக்கான படங்களில் பணியாற்றியவர் திரு சசிதரன் முனியாண்டி. இவர் இளையராஜா இசையமைக்கும் படங்களில் பேஸ் கிடாரிஸ்ட்டாக பணியாற்றினார். என்னுள்ளே என்னுள்ளே, சின்ன சின்ன வண்ணக்குயில், வானிலே தேனிலா உள்ளிட்ட …
