அடேங்கப்பா அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே நாள் பிறந்த நாளா

soori

நகைச்சுவை நடிகர் சூரி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதில் பலருக்கும் தெரியாத விசயம் சூரியின் தம்பிக்கும் இன்றுதான் பிறந்த நாளாம். ஆம் சூரியும் அவரது சகோதரரும் இரட்டை குழந்தைகளாக பிறந்தவர்களாம். …

Read more