என் மகளை மூளைச்சலவை செய்துள்ளனர் செளந்தர்யாவின் தந்தை பேட்டி

kallakurichi prabhu2

கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏவான பிரபு செளந்தர்யா என்ற பெண்ணை திருமணம் செய்தது கடந்த வாரம் பத்திரிக்கைகளில் இடம்பிடித்தது. 19 வயது பெண்ணான செளந்தர்யா 39 வயது மணமகனான பிரபுவை மணமுடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருந்தாலும் …

Read more