5 நாட்களுக்கு பின் இன்று வழிபாட்டு தலங்கள் திறப்பு

temple ranganathar

உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் ஓமிக்ரான் தொற்று விரைவாக பலருக்கும் பரவி வரும் நிலையில் கடும் பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பொங்கல் பண்டிகை கடந்த 14, 15, …

Read more