வெளிச்சம் மங்குதா ஸ்டாருக்கு?…வசூலை அள்ளிக்குவித்து அலப்பறை காட்டும் அர்ணமனை-4!…
கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் நேற்று வெளியானது “ஸ்டார்”. பெரிய அளவில் படங்கள் வெளியாகாத நேரத்தில் வந்துள்ளது “ஸ்டார்”. என்ன தான் போட்டிக்கு ஆள் இல்லேன்னா கூட படத்தை பார்க்க கூட்டம் வர வேண்டுமல்லவா?. …
