சூரரை போற்று ஒரிஜினல் கதாநாயகன் கோபிநாத் தெரிவித்த வாழ்த்து
சூரரை போற்று திரைப்படம் நேற்று முதல் அமேசான் ஓடிடியில் வெளிவந்துள்ளது. பலரும் இப்படத்தை பார்த்து நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். கேப்டன் கோபிநாத் என்ற விமானப்படை வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை இப்படத்தில் எடுத்துரைத்துள்ளனர். …
