சிரஞ்சீவி அழைத்து பாராட்டிய இயக்குனர்
இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இவர்தான் சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த க்ராக் படத்தின் இயக்குனர். இந்த படம் அதிரடியான ஆக்சன் படமாகும். அதுமட்டுமல்லாமல் உணர்ச்சிகரமான போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள ரவி …
