மேட் இன் கொரியா: மார்ச் 12 அன்று நெட்ஃபிக்ஸில் ரிலீஸ் – பிரியங்கா மோகன் கலக்கும் அதிகாரப்பூர்வ ட்ரைலர்
ரா. கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ படத்தின் ட்ரைலரை நெட்ஃபிக்ஸ் வெளியிட்டுள்ளது. இப்படம் மார்ச் 12 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.
