இயக்குனர் ராஜூ முருகனின் கொஞ்சம் பேசு மியூசிக் வீடியோ

Konjam Pesu 1

இயக்குனர் ராஜூ முருகனின் தயாரிப்பில் கொஞ்சம் பேசு என்ற பாடல் வெளியாகியுள்ளது. விவாகரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது இப்பாடல். சோனி மியூசிக் நிறுவனத்தின் இப்பாடலை சற்று முன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.