தனுஷ் – இயக்குநர் ராம் கூட்டணியில் உருவாகவிருந்து கைவிடப்பட்ட படம்: சுவாரஸ்யத் தகவலை வெளியிட்ட இயக்குநர்!
“இயக்குநர் ராம் மற்றும் தனுஷ் இணைப்பில் ஆரம்ப காலத்தில் தொடங்கவிருந்து கைவிடப்பட்ட ‘சதா முசென்’ படம் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் வெளியாகியுள்ளன.”
