லோகேஷ் கனகராஜின் எல்சியு அதிரடி… கைதி மற்றும் லியோ படங்களுடன் இணையும் புதிய மெகா பட்ஜெட் படம்!
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டெட் சினிமாட்டிக் பிரபஞ்சமான எல்சியு-க்குள் தற்பொழுது மற்றுமொரு புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ள தகவல் ரசிகர்களை உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
