பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் ஒரே நாளில் வெளியீடு- நடிகர் யாஷ் சொன்ன பதில்
பிரபல கன்னட திரைப்படம் கேஜிஎஃப் ஏற்கனவே வெளியான கேஜிஎஃப் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மிக பிரமாண்டமாக இப்படம் எடுக்கப்பட்டு பயங்கர வெற்றியை பெற்றது. இந்த வெற்றியோடு மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகமாக கேஜிஎஃப் …
