அறிமுக இயக்குநர் இயக்கத்தில் பிரம்மாண்டக் கூட்டணி… கவனம் ஈர்க்கும் ‘கூடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கத்தில், மனோஜ் கிருஷ்ணா இசையில் உருவாகியுள்ள ‘கூடு’ திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
