வட பழனி முருகன் கோவிலில் இன்று கும்பாபிசேகம்
சென்னையில் உள்ளது புகழ்பெற்ற வட பழனி முருகன் கோவில். இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜகோபுரத்துடன் கட்டப்பட்டது. இந்த கோவில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலாகும்.அருகே கோடம்பாக்கம் இருப்பதால் புகழ்பெற்ற படங்களின் ஷூட்டிங்குகள் …
