ஹரித்வாரில் தொடங்கியது கும்பமேளா

kumba mela

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடக்கிறது. இதில் பலவிதமான சாதுக்கள் கலந்து கொள்வார்கள். பக்தி கொண்ட ஆன்மிக பெருமக்கள் பலரும் கும்ப மேளாவில் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் கலந்து கொண்டு …

Read more