பொங்கலில் இருந்து மாறுமா அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரிலீஸ் தேதி? குடியரசு தின வெளியீட்டுக்குத் திட்டமிடல்!
“டிஜிட்டல் உரிமைகள் பேச்சுவார்த்தை காரணமாக, அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்தின் பொங்கல் ரிலீஸ் திட்டம் குடியரசு தின வாரத்திற்கு மாறவுள்ளதாகத் தெரிகிறது.”
