எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படப்பிடிப்பு தளத்தில் கேஸ் பலூன் வெடித்து விபத்து; ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்.. இருவர் அதிரடி கைது!

Police investigation and arrest of two persons in connection with the gas balloon blast at SJ Suryah's Killer movie shooting spot in Perambur Binny Mill.

சென்னை பெரம்பூர் பின்னி மில்லில் நடைபெற்று வந்த ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கேஸ் பலூன் வெடிப்பு விபத்து தொடர்பாக, ஒப்பந்ததாரர் மற்றும் பொறுப்பாளர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.