இந்துக்கோவிலில் நடக்க இருந்த கிறிஸ்தவ திருமணம்- அனுமதி மறுப்பு

invitation

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது உத்திரகோசமங்கை. சிவன் பார்வதி பிறந்த ஊர் என்று அழைக்கப்படும் இவ்வூர் பல்வேறு சிறப்புக்களை கொண்ட சிவன் ஸ்தலம். இக்கோவில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோவிலில் கிறிஸ்தவ …

Read more