கோவையில் போலீஸ் ஸ்டேசன் கேட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்ற யானை

கோவையில் கேட்டை உடைத்து போலீஸ் நிலையத்துக்குள் காட்டு யானை நுழைய முயன்ற சம்பவம் நடந்துள்ளது. கோவை சிறுவாணி ரோட்டில் காருண்யா போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் …

Read more