காமெடி ஜோடிகளுக்கு  அழகான பாட்டு போட்ட இளையராஜா

காமெடி ஜோடிகளுக்கு அழகான பாட்டு போட்ட இளையராஜா

ஒரு மேடையில் இளையராஜாவிடம் பேசிய திரு ரஜினிகாந்த், சாமி மேல எனக்கு கோபம், நீங்க கமலஹாசனுக்கு மட்டும் நல்ல நல்ல டூயட் போட்டு இருக்கிங்க எனக்கு போட்டது இல்ல என்ற வகையில் பேசி இருந்தார். இதற்கு பதிலளித்த இசைஞானி இது தவறு…