சசிக்குமார் படத்தின் தலைப்புக்கு சிக்கல்

Common Man movie

காமன்மேன் என்கிற தலைப்பில் செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. ஆனால் இந்த தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று ஏஜிஆர் …

Read more