தொடர்ந்து காப்பி அடிக்கும் அனிருத்- பீஸ்ட் செகண்ட் சிங்கிள் விமர்சனங்கள்
அனிருத்துக்கு சொந்த சரக்கே இல்லையா என்பதே பல இசை ஆர்வலர்களின் கேள்வி. நேற்று வெளியான பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரமோதான் இத்தகைய கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கு முன் வெளியான அரபிக்குத்து பாடலும் வேறு …
