சொக்க வைத்த அஜீத்…கிறங்கப்போன தேவயானி…ரெண்டு பேரும் சேர்ந்து கட்டிய காதல் கோட்டை?…
குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் திரையில் வலம் வந்து, கவர்ச்சி என்னும் ஆயுத்தை அதிகமாக கையில் எடுக்காமலேயே முன்னனி கதாநாயகியாக வந்து ரசிகர்களை கிறங்கடித்தவர் தேவயானி. தனது படங்களை அடித்து, புடித்தாவது உடனடியாக பார்த்து விட …
