கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்

pulamaipitthan

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்து பல இனிப்பான பாடல்களை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அரசவை கவிஞராக இவர் இருந்தார். எம்.ஜி.ஆர் மீதுள்ள பற்றால் கடைசிவரை அதிமுகவிலேயே தொடர்ந்து இருந்து …

Read more