கவிஞர் பிறைசூடன் மரணம்

kavingar piraisoodan

தமிழில் 80, 90களில் ஆரம்பித்து தற்போது வரை புகழ்பெற்ற பாடலாசிரியராக விளங்கியவர் கவிஞர் பிறைசூடன். இவர் தஞ்சை மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்தவர். இளையராஜா இசையில் எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக தென்றல்தான் திங்கள்தான் ஏப்ரல் …

Read more