கர்நாடக ஹிஜாப் விவகாரம்- கமல்ஹாசன் கலக்கம்
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பாகவும் காவி உடை அணிவது தொடர்பாகவும் ஏற்பட்ட பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது. கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் …
