இளையராஜா, ரஹ்மான் பதிவுகளுக்கு பிறகு யுவன் போட்ட அதிரடி பதிவு
மத்திய அமைச்சர் அமித்ஷா ஹிந்தி பேசுவதை ஆதரிக்கிறார் அதை மற்ற மாநிலங்களில் திணிக்க பார்க்கிறார் என பலரும் விமர்சனம் வைத்த நிலையில் நம்ம இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும் தன் பங்குக்கு தமிழணங்கே என்று ஒரு …
