கைகால் வலி, மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும் கருப்பு உளுந்து கஞ்சி
பொதுவாக வெள்ளை உளுந்தை விட கருப்பு உளுந்து சிறந்தது. இந்த கருப்பு உளுந்தை பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை ஆனால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கருப்பு உளுந்தில்தான் இருக்கிறது. உடல் எப்போதும் பலவீனமானதாக இருப்பதாக …
