கம்பரின் ஜீவசமாதியில் இயக்குனர் பேரரசு
கவிச்சக்கரவர்த்தி கம்பர் திருவெண்ணெ நல்லூரில் வாழ்ந்தாலும் . கடைசி காலத்தில் சோழ மன்னன் ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் அப்படியே தேசாந்திரமாக வந்து சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் வாழ்ந்தார். இறுதி காலத்தில் அங்குள்ள ஆவிச்சி செட்டியார் …
