அமெரிக்க துணை ஜனாதிபதி ஊரில் வெற்றி கொண்டாட்டம்
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜோபைடன். இவர் நேற்று அதிபராக பொறுப்பேற்று கொண்டார். இந்த நிலையில் துணை அதிபராக தமிழ்நாட்டின் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். …
