HI Movie First Single : கவின் – நயன்தாரா கெமிஸ்ட்ரியில் ‘கன்னக்குழியா’! – இன்று மாலை வெளியாகும் முதல் பாடல்!

Actor Kavin and Actress Nayanthara in a romantic still from the movie Hi.

விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது.