Vaazhai 2 Update: “மாரி செல்வராஜின் அடுத்த மாஸ்டர்பீஸ்!” வாழை 2 படத்தில் இணையும் முன்னணி நட்சத்திரங்கள்.. நெட்பிளிக்ஸ் உடன் கைகோர்ப்பு?

Director Mari Selvaraj and actor Kathir planning for the sequel of the hit movie Vaazhai.

இயக்குநர் மாரி செல்வராஜ், தனுஷ் படத்திற்கு முன்பாக ‘வாழை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இதில் கதிர் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கதிர் -ஆனந்தி இணையும் புதிய படம்

Anandhi

கயல் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் கயல் ஆனந்தி. மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்தார். இவர்கள் ஒரு சிறு இடைவேளைக்குப்பின் மீண்டும் இணைகிறார்கள் . ஸாக் ஹாரிஸ் …

Read more