JioHotstar’s Next Crime Thriller Lingam! — “விலங்கு டீம்ல இருந்து அடுத்த தரமான சம்பவம்!” — கதிரின் ‘லிங்கம்’ வெப் சீரிஸ் ரிலீஸ் அப்டேட்; ஜியோஹார்ட்ஸ்டாரில் வெறித்தனமான ஆட்டம் ஆரம்பம்!
தமிழ் ஓடிடி உலகையே ‘விலங்கு’ சீரிஸ் மூலம் அதிர வைத்த டீம், தற்பொழுது நடிகர் கதிரை வைத்து உருவாக்கியுள்ள ‘லிங்கம்’ சீரிஸ் மூலமாக ஜியோஹார்ட்ஸ்டாரில் தங்களது ஆட்டத்தை ஆரம்பிக்கக் கிளம்பிவிட்டனர்.
