“டைம் டு டான்ஸ்…” விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ முரட்டு அப்டேட்… தாளம் போட வைக்கும் ‘சம்பவகாரி’ பாடல் இதோ!
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்த கட்டா குஸ்தி படத்தின் அடுத்த பாகமான கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் வெறித்தனமான ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்பொழுது வெளியாகியுள்ளது.
