கட்டாய தடுப்பூசிக்கு எதிராக பிரான்சிலும் போராட்டம் வலுக்கிறது
உலகம் முழுவதும் கொரோனா எனும் பெரும் தொற்று பரவியது. இதை தடுக்க வழி தெரியாத நிலையில் உலகெங்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசி போடுவது அடிப்படை உரிமைகளின்படி கட்டாயம் இல்லை என்றாலும் நோய் பரவுவதால் அனைவரும் …
