ஓபிஎஸ் மனைவி காலமானார்
அதிமுக அமைச்சரவையின் முன்னாள் நிதி அமைச்சராகவும், முன்னாள் முதல்வராகவும், துணை முதல்வராகவும் இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். இவர் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவரின் மனைவி விஜயலட்சுமி. ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தபோது சுதந்திர தின விழா …
