அம்மன் படங்களை இயக்கி வெற்றிக்கொடி நாட்டிய இயக்குனர்
இன்று ஆடிவெள்ளியாதலால் இவரைப்பற்றி எழுதலாம் என்ற எண்ணத்தில் இக்கட்டுரை எழுதப்பட்ட்டது 80, 90களில் பல பக்திப்படங்களை இயக்கிய ராமநாராயணம், இறையருள் இயக்குனர் ஷங்கர் போன்றவர்களை பலருக்கும் தெரியும். ஆனால் இவரை தெரியுமா என்றால் பலருக்கும் …
